It's All About Me & my ..............
இரக்கமில்லாமல் அவளை படைத்து இரவு பகலாய் நினைக்கவைத்து இடுகாடு செல்லும் வரை இரு கண்ணில் வலியோடு இச்சையுடன் அனுபவிக்க இன்னல்களை அள்ளித்தந்து இப்படியொரு நிலை தந்ததாய் இது மாற வழியில்லையா??
இப்படிக்கு இவன்!!!