நீதான் என் அன்பு என
நித்தம் உனை புகழ்ந்திட
என் காதல் Angel என
என்னோடு உனை வாழ்த்திட
உன்னுடன் ஒரு புகைப்படத்தில்
இதுவும் என் ஞாபக பெட்டகத்தில்
முகனூலில் பெருகும் Like
நீயின்றி எனக்கேது Life
நீ என்றும் என்னுடன் tiff
காலத்தால் அழியாத jpeg
கன்னங்கள் இரண்டும் உரசி
உன்னுடன் ஒரு Selfie