Friday, 16 December 2011

IT காதலன்...

ஓவியம் போன்ற உன்னை வரைந்திட Paint  தடுமாறுகிறது!
என் Jet  Audio  இல் mp3 யான High  Pitch வார்த்தை பேசியவளே!
உன் மனதின் ஆழம் அறிய நினைத்த Magnifier உம் தோற்றதடி!
என் எண்ணக் Calculator இல் தினம் உன்னை பற்றிய ஆய்வுகளே மீதம்!
Notepad ஐ போன்ற இரு கறுப்பு வெள்ளை கண்களை கொண்டு
Coding எழுதுகிறாய் என் மனதில்!
இணையத்தில் உலாவரும் Internet  Explorer போல
உன்னுடன் வலம் வரத்தான் ஆவல்!
Password  ஐ தொலைத்த User போல் அலைகிறேன் வெறுமையாய் எப்போதும்
Nero போல் Ultra  Buffer  செய்து எரிகின்றாய் இதயத்தை!
உன் நினைவுகளோடு கலந்து விட்ட என் Data  களை
Defragment செய்ய நினைக்கிறன் குழம்புகிறது மூளையும்!
Kaspersky ஆல் கூட Detect  பண்ண முடியாத Virus  தானடி உன் நினைவுகள்
அழிக்க நினைகிறேன் முடியவில்லை!
உன்மேல் கொண்ட அன்பை Compress செய்ய Winrar ஆல் தான் முடியுமா!
உன் இதயம் எனும் OS இல் ஒரு Admin ஆக ஆசையில்லை but ,
Recycle  Bin இலாவது இடம் கொடு ஒரு Hidden File ஆக..............

No comments:

Post a Comment